உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியினால் மேலும் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேலும் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் நேற்று(16) வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி அறிவித்தல்களாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியதோடு, மற்றும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமர் பதவிவிக்கு நியமித்தல் தொடர்பிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயினுடன் 4 பேர் கைது

wpengine

உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளில் 5 பேர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்..!

wpengine

சினோபார்ம் இன்று இலங்கைக்கு

wpengine