உள்நாட்டு செய்திகள்

ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்பு…


ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று(16) பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(16) காலை 10.30 அளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை நியமனம் குறித்து ஜனாதிபதியும், பிரதமரும் கலந்தாலோசித்ததன் பின்னர், நாளை அல்லது நாளை மறுதினத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

Related posts

மைத்திரி வழியில் செல்லும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி

wpengine

ஒன்லைன் மதுபான விற்பனைக்கு அனுமதி

wpengine

மகன் தாக்கியதில் தாய் மரணம்

Azeem Kilabdeen