உள்நாட்டு செய்திகள்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில்…


பெருந்தோட்டத் தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோரி தொடர்ச்சியாக பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதாக, கடந்த செவ்வாய் கிழமை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவித்தது.

எனினும் சில தோட்டங்கள் இன்னும் போராட்டத்தை கைவிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பல இடங்களில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மக்கள் வங்கி ஊழியர்களால் இன்று முன்னெடுக்க இருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது..

wpengine

முதல் முறையாக அரசினால் loyalty card நாளை அறிமுகம்

wpengine

பண்டிகைக் காலத்தில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை…

wpengine