உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் இருவர் கைது…


பெலியகொடை பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு(13) மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 40 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த நபரிடம் செய்த விசாரணைகளின் அடிப்படையில் பெலியகொட, களனி சந்தியில் வைத்து 75 கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சமூக வலைத்தளங்களுக்கு தற்காலிக தடை…

wpengine

ரெஜினோல்ட் குரே இராஜினாமா

wpengine

பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது

wpengine