உள்நாட்டு செய்திகள்

நாளை(15) முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்…



எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களைத் தவிர்த்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த இந்த வேலைத்திட்டம் நாளை(15) முதல் ஜனவரி 5ம் திகதி வரை அமுலில் இருக்குமென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தின் பிரகாரம் விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆடையின்றி வீதியில் செல்லவா அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் ? – ஜனாதிபதி

wpengine

கொஹூவல மற்றும் பேராதெனியவுக்கு புதிய மேம்பாலங்கள்

wpengine

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine