உள்நாட்டு செய்திகள்

ரணில் – சம்பந்தன் உடன்படிக்கை தொடர்பில் ஐதேக முறைப்பாடு…


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குமிடையில் உடன்படிக்கை ஒன்று செய்துக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவரும் தகவல்களுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு ஒன்றை செய்துள்ளார்.

அரசியலமைப்பிற்கு எதிரான குழு ஒன்றினால் குறித்த உடன்படிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்த கருத்தினால் அவையில் அமைதியின்மை

wpengine

வடமேல் மாகாண சபையின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு….

wpengine

சிவாஜிலிங்கம் கைது

wpengine