உள்நாட்டு செய்திகள்

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு…


சப்புகஸ்கந்த – கல்வல வீதியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

35 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி இன்று(25) சிங்கப்பூர் பிரதமரை சந்திக்கிறார்…

wpengine

வெசாக், பொசான் நோன்மதி கால சகல அன்னதான சாலைகளும் பதிவு செய்வது கட்டாயம்…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முக்கியஸ்தர்கள் ஐவர் ஐ.தே.கட்சிக்கு தாவுகிறது

wpengine