உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் தர வரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்…



நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அண்மையில் அபூதாபியில் இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் 07வதாக இருந்த இலங்கை அணியானது ஒருபடி மேலே ஏறி 06வது இடத்தினை தன்னகப்படுத்தியுள்ளது.

Related posts

இடர்கால கொடுப்பனவை துரிதமாக வழங்க நடவடிக்கை

wpengine

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

wpengine

புதிய அரசியலமைப்பை குறித்த முன்மொழிவுகளுக்கான விவாதம் ஜனவரியில்..

wpengine