உள்நாட்டு செய்திகள்

2019 ஆம் ஆண்டுக்கான, மண்முனைப்பற்று பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமானது தோல்வி…



தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்த நிலையில், மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது இன்று(11) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சபை அமர்வானது, காலை மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சோ. மகேந்திரலிங்கம் தலைமையில் ஆரம்பமான நிலையில்; சபை ஆரம்பம் முதல் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதுடன் வரவு செலவு திட்டம் தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

Related posts

அவன்காட் தொடர்பில் சாட்சியமளிக்க பலருக்கு அழைப்பு

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 12,482 பேர் மீது வழக்கு

wpengine

மாநகர, நகர, பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு..

wpengine