விளையாட்டு

நாணய சுழற்சிக்கு பதிலாக, துடுப்பாட்ட மட்டையை சுண்டுவதற்கு தீர்மானம் – பெய்ல்ஸ் முறைமையும் அறிமுகம்..



2018 -2019 ஆண்டிற்கான அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நடாத்தும் பிக் பாஷ் இருபதுக்கு -20 லீக் தொடரானது, டிசம்பர் 19ம் திகதி முதல் ஜனவரி மாதம் வரையில் நடைபெறவுள்ளது.

இம்முறை நடைபெறவுள்ள குறித்த கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சி முறைக்கு பதிலாக பிக் பாஷ், துடுப்பாட்ட மட்டையை சுண்டுவதற்கு முடிவு செய்துள்ளது.

மேலும், ஸ்டம்பிற்கு மேல் வைக்கப்படும் பெய்ல்ஸ் (Bails) (மரக்கட்டையால் செய்யப்பட்டது),இதை வித்தியாசமாக காட்டுவதற்காக பிக் பாஷ் தொடரில், பெய்ல்ஸ் மீது பந்து மற்றும் எதாவது தாக்கினால் லைட் எரியும் வகையில் அறிமுகம் படுத்தப்பட்டது.

பின்காலத்தில் சர்வதேச போட்டியிலும் இந்த பெய்ல்ஸ் நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

T20 WORLD CUP : ஷாகிப் அல் ஹசன் விலகல்

wpengine

டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது ஐ.சி.சி.

wpengine

அகில தனஞ்சய அபாரம் – 203 ஓட்டங்களை குவித்தது நியூஸிலாந்து

wpengine