உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது…



மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை இன்று (10) காலை 11 மணியளவில் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சர்வதேக செய்திகள் தெரிவிக்கின்றன.

1MDB முதலீட்டுத் திட்டத்தின் தணிக்கை அறிக்கையில் சட்டவிரோத மாற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தில்ஷானின் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி இன்று.. உச்ச கௌரவிப்புடன்..

wpengine

ஆசிரியர்கள் நாளை(13) சுகயீன விடுமுறை போராட்டத்தில்….

wpengine

ஜனாதிபதி தலைமையில் ‘கிராம சக்தி’ மக்கள் இயக்கத்தின் மேல் மாகாண செயற்குழு கூட்டம் இன்று(18)..

wpengine