உள்நாட்டு செய்திகள்

120 இல பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்…



கொழும்பு – ஹொரண இடையிலான இல.120 பேரூந்து சேவையானது பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் ஹொரண டிப்போவுக்கு சொந்தமான சொகுசு பேரூந்துகள் இரண்டு 120 இல வீதியில் பயணிக்க அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெசாக் தினத்திற்கு பின்னர் அமைச்சரவை மறுசீரமைப்பு…

wpengine

பிணையில் வந்த ஞானசார தேரர் மீண்டும் உள்ளே (VIDEO)

wpengine

பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இலங்கை பிரஜை ஒருவர் மியன்மாரில் கைது

wpengine