உலக செய்திகள்

களியாட்ட விடுதியில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு


இத்தாலியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில்  ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இந்தச் சம்பவம் அன்கோனா நகரிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

Related posts

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்…

wpengine

கட்டார் இராச்சிய நெருக்கடி நிலை யுத்தமாக மாறும் அச்சுறுத்தல்..

wpengine

கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

wpengine