உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன் நியமனம் 


அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ஸ்டீவ் ரிக்ஸன் இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை கிரிக்கட் இதனை அறிவித்துள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி நியூஸிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் ஆரம்பமாக உள்ளது.

அதன்படி அவர் இந்த போட்டித் தொடரின் போது அவர் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றும் கடும் வெப்பமான வானிலை…

wpengine

தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை இன்னும் மறக்கவில்லை

wpengine

பார்முலா 1 கார்பந்தயத்தில் ஹாமில்டனுக்கு சாம்பியன் பட்டம்

wpengine