உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டம்…


எதிர்வரும் 12ம் திகதி கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கல்வி உரிமைகள் குறைக்கப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக அவர்கள் கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இன்று(07) முற்பகல் துண்டுபிரசுரங்களை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்…

wpengine

ரஞ்சன் மீதான வழக்கு மீண்டும் ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு…

wpengine

அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் நிலவுகின்ற ஒத்துழைப்பு இன்மை குறித்து அதிர்ச்சியடைந்தோம்..

wpengine