உள்நாட்டு செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பணிகளில் STF…



உயர் நீதிமன்ற வளாகத்தினை அண்டிய பகுதிகளுக்கு பாதுகாப்பு நிமித்தம் விசேட அதிரடிப் படையினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாக உயர் நீதிமன்ற வளாகத்தினை அண்டிய பகுதிகளது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தாயகத்திற்கு

wpengine

முன்னாள் அமைச்சர் பசில் இனது வங்கிக் கணக்குகளை பரிசோதனை செய்ய அனுமதி.

wpengine

மலேசியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தொழில் வாய்ப்பு தொடர்பில் இலங்கை உடன்படிக்கை

wpengine