உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம்…


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(07) இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை – நீர்த்தாரை பிரயோகம்

News Editor

24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில்

wpengine

16 பேர் கொண்ட குழு இன்று முன்னால் ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine