ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாத்தறையில் அண்மையில் கொலை செய்யப்பட்ட மாணவனுக்கு பேரூந்து நிலையத்திலும் தாக்குதல் – கசிந்தது CCTV காணொளி…



மாத்தறையில் அண்மையில் கொலை செய்யப்பட்ட மாணவனது சம்பவம் தொடர்பில் தற்போது மற்றுமொரு சி.சி.டீ.வி ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவன் கொலை செய்ய முன்னர் பேரூந்து தரிப்பிடத்தில் மாணவர்கள் சிலரால் தாக்கப்படுவது குறித்த காணொளிகளில் தெளிவாக பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதிக்கு ஆதரவாகும் ஐதேக உறுப்பினர்கள்

wpengine

இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட முதலாவது கார்

wpengine

பாகிஸ்தான் மண்ணிற்கு செல்லுமா இந்திய கிரிக்கெட் அணி

wpengine