உள்நாட்டு செய்திகள்

நீர் மின் உற்பத்தியானது 50% அதிகரிப்பு…



நிலவும் மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக நீர் மின் உற்பத்தியானது 50% வரையில் அதிகரித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் உற்பத்தி செய்யும் அனைத்து நீர்த்தேக்கங்களதும் நீர் மட்டமானது பொதுவாக 83% வரையில் அதிகரித்துள்ளதோடு, நீர் மின் உற்பத்தியும் 50% உயர்வடைந்துள்ளதால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் இயங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கூட்டு எதிர்க்கட்சியினரின் பொதுக்கூட்டம் இரத்தினபுரியில் இன்று..

wpengine

தேர்தல் செலவு அறிக்கை – ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

wpengine

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜப்பானின் அமைதித் தூதர் சந்திப்பு

wpengine