உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவு…


பாராளுமன்றத்தை கலைப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான இன்றைய விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.

குறித்த இந்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணை நாளை(06) மீண்டும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

UNP : 75ஆவது ஆண்டு விழா

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படும்..!

wpengine

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

wpengine