ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சுமந்திரன் UNP பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைவு…



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று(04) இடம்பற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக் குழுவுடனான சந்திப்பில் கலந்துகொள்வது இதுவே முதல் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய வீடியோவினால் நவீன் – இராஜ் மோதல்…

wpengine

அலுவலகக் கதிரை ஓட்டப் போட்டி

wpengine

தமிழகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது! ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளிய கொழும்பு ஊடகம்

wpengine