உள்நாட்டு செய்திகள்

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…



பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரையும் தொடர்ந்தும் டிசம்பர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(04) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 1028 ஆக அதிகரிப்பு

wpengine

அனைவருக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

wpengine

கொள்கலன் வாகனமொன்று குடைசாய்ந்துள்ளமையினால் பேஸ்லைன் வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine