விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியானது நியூசிலாந்து பயணம்…



டெஸ்ட் போட்டிகள் இரண்டு , மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு -20 போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை கிரிக்கெட் அணி நேற்று(03) இரவு நியூசிலாந்து செல்லவுள்ளது.

கடந்த தினம் அறிவிக்கப்பட்ட இலங்கை டெஸ்ட் குழாமில் லஹிரு திரிமன்ன மற்றும் நுவன் பிரதீப் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கிடையிலும் இடம்பெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி வெலின்டனில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

பாகிஸ்தானுடனான மோதலில் அரைசதம் விளாசினார் கவுஷால்

wpengine

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ…

wpengine

சுதந்திர தொடரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்க நீக்கம்…

wpengine