உலக செய்திகள்

கரும்பு லாரி, தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழப்பு…


சிம்பாப்வே நாட்டில் கரும்பு ஏற்றிச்சென்ற லொரியும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்: நிறுவன உரிமையாளர்களுக்கு கோரிக்கை

wpengine

பாராளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்ட கூட்டத்தொடர் இன்று முதல் ஆரம்பம்..

wpengine

முஸ்லிம்களுக்கென விமான நிறுவனத்தை நிறுவிய தமிழன்

wpengine