உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கொழும்பு – காலி அதிசொகுசு பேரூந்து சேவையானது பணிப்புறக்கணிப்பில்…



காலி – கொழும்பு பாதையுடனான பேரூந்து சாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்கள் இன்று(03) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெற்கு அதிவேக வீதியின் காலியில் இருந்து பத்தரமுல்லை நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து சேவையினை புறக்கோட்டை வரையில் நீடித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இம்ரான் கானுக்கு இந்தியா வான் பரப்பு அனுமதி

wpengine

மைத்திரியின் மகள் சத்துரிக்கா விவகாரம்: சம்சுதீன் குறித்து நீதிமன்றில் சட்டத்தரணி தகவல்!

Azeem Kilabdeen

கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை(06) முதல் வழமைக்கு..

wpengine