ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பேருவளை திருமண வைபவத்தில் மஹிந்த கலந்து கொண்டது நல்லிணக்கத்திற்காகவாம்.. (PHOTOS)



பேருவளையில் இடம்பெற்ற திருமணம் வைபவம் ஒன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், நல்லிணக்கிற்காகவும், அழைப்பின் பேரிலுமே குறித்த விருந்துபசாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திருமண நிகழ்வில் களுத்துறை மாவட்ட உறுப்பினர் பியல் நிஷாந்தவும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

TV நிறுவனம் ஒன்றை தொடங்க எப்படி இந்தளவு பணம் கிடைத்தது

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி வரவு – செலவுத் திட்டம் இதுவாகத்தான் இருக்கும்…

wpengine

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் நுவான் பிரதீப் விளையாடுவது சந்தேகம்…

wpengine