ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திரிமன்ன’வை அணியில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் அசந்த கருத்து…



நியூசிலாந்து சுற்றுப் பயணத்திற்காக பெயரிடப்பட்டுள்ள 17 பேர் கொண்ட இலங்கை குழாமில் சதீர சமரவிக்கிரம மற்றும் லஹிறு திரிமன்ன ஆகியோரை உட்சேர்க்க தீர்மானித்தது நெடுநாள் திட்டங்களுக்கு அமையவே என தேர்வுக் குழுவின் தலைவர் அசந்த டி மெல் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

“அவர் மிகவும் திறமையாக விளயாடி இருந்தாலும், அவரை கடந்த போட்டிகளில் நாம் ஒதுக்கி இருந்தோம்.. அது உண்மையும் கூட, ஏனெனில் அவர் தொடர்ந்து திறமையினை வெளிப்படுத்த முடியாது திண்டாடியிருந்தார்… என்றாலும் அது போன்ற ஒருவருக்கு தொடர்ந்தும் வாய்ப்பு வழங்குவதால் அவர் அவரது திறமைகளை வெளிக்கொண்டு வருவார் என நம்புகிறோம்” என லஹிறு திரிமன்ன தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அசந்த டி மெல் தெரிவித்திருந்தார்.

Related posts

உலகக் கிண்ணம் வரும் அனைத்து அணிகளையும் வீழ்த்தி வெற்றி பெரும் அணி தொடர்பில் டேரன் சமி ஆரூடம்

wpengine

கண்டி வன்முறையின் அரசியல் தலைமைத்துவமாக செயற்பட்ட எம்.பிக்களை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம்… – சிங்கள இளைஞனின் மரணத்தில் சந்தேகம், புலனாய்வுப் பிரிவு திட்டவட்டம்…

wpengine

ராஜபக்ஷர்களின் Coming Soon

wpengine