உள்நாட்டு செய்திகள்

ஐ.தே.மு மற்றும் ஜனாதிபதி உடனான சந்திப்பு இன்று இரவு வரை பிற்போடப்பட்டுள்ளது…


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் இடையில் நேற்றிரவு(02) இடம்பெறவிருந்த சந்திப்பு இன்று(03) இரவு 8.00 மணிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

Related posts

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

SLC T-20 லீக் போட்டிகளுக்கான 04 தலைமைகள் கொண்ட அணியினர் விபரம் வெளியீடு…

wpengine

அமைச்சரவைக் கூட்டத்தினை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்புச் செய்ய அரசு தீர்மானம்..

wpengine