உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் குறைவு…



எரிபொருள் விலைகள் இன்று(30) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் குறைக்கப்படுவதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

அதன்படி, பெட்ரோல் 92 ஒக்டேன் ரூ.135, பெட்ரோல் 95 ஒக்டேன் ரூ.159, ஓட்டோ டீசல் ரூ.106 மற்றும் சுப்பர் டீசல் ரூ.131 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று அதிக வெப்பம் நிலவக்கூடும்

wpengine

நாளை தீர்மானம்

wpengine

ஜனாதிபதியை சந்திக்கும் Port City ஆணைக்குழு உறுப்பினர்கள்

wpengine