உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

அமைச்சர்களின் நிதி அதிகாரத்துக்கு எதிரான பிரேரணை 122 வாக்குகளால் நிறைவேற்றம்…



அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணையானது 122 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து அடுத்த பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 05ம் திகதி காலை 10.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.

Related posts

வனசீவராசி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

wpengine

ரஞ்சித் சொய்சாவின் அமைப்பாளர் பதவி உபாலி சந்திரசேனவுக்கு..

wpengine