உள்நாட்டு செய்திகள்

பேருந்து விபத்துக்குள்ளானதில் 04 பேர் பலி…



யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று நாத்தன்டிய பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

அழிவடைந்துவரும் “பந்துல பெத்தியா” மீன்கள் – பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

Azeem Kilabdeen

உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்புவோருக்கு சிறைத் தண்டனை…

wpengine

வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு இரு வார காலக்கேடு

wpengine