உள்நாட்டு செய்திகள்

பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணி…


2019ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடாசலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகளுக்கான வவுச்சர் வழங்கிய முறைக்குப் பதிலாக துணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானம் எடுத்துள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது.

Related posts

றிஸாட் பதியுதீனிடம் கெஞ்சுகிறது பொதுபல சேனா (BBS)

wpengine

திசரவின் அதிரடி ஆட்டத்தால் டோனியின் புனே அணி வெற்றி

wpengine

தபால் ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

wpengine