ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஐ.தே.கட்சியினர் நாளை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் ஆசனங்களில்…? ரணிலுக்கு பிரதமர் ஆசனம்…?



நாளைய(29) பாராளுமன்ற அமர்வின் பொது, பாராளுமன்றில் ஆளும் கட்சியினர் அமரும் ஆசனப் பகுதிகளில் அமர ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்த இறுதித் தீர்மானம் நாளைய தினம் எட்டப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவுக்கு ஆப்பு

wpengine

நடிகை பிரதியுஷாவின் தற்கொலையில் தொடரும் மர்மம் – பரபரப்பை ஏற்படுத்திய காதலன்

wpengine

தான் மற்றும் கோத்தா குறித்து அறிக்கையிட்ட தமிழ் பத்திரிகைக்கு சங்கா பதிலடி..

wpengine