உள்நாட்டு செய்திகள்வணிகம்

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி ரூ.182 ஐயும் தாண்டியது…



அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி 182.27 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று(28) வௌியிடப்பட்ட நாணய மாற்று வீதங்களின் அடிப்படையில், குறித்த இந்த வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Related posts

மேலும் 577 பேர் கைது

wpengine

மாணவர்களுக்கான சீருடைக்கு அடுத்த வருடம் கூப்பன்

wpengine

9 மாவட்டங்களில் வைத்தியர்கள் சேவைப் புறக்கணிப்பில்..

wpengine