உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா – தயகம பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிப்பு…



நுவரெலியா – தயகம பிரதான வீதியில் டெஸ்ட்போர்ட் பகுதியில் உள்ள பாலம் ஒன்று சேதமடைந்துள்ளதன் காரணமாக குறித்த வீதி ஊடான வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த பாதையை பயன்படுத்துகின்றவர்களை ரதெல்ல குறுக்குப் பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

UPDATE – மஹிந்த தரப்பு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு…

wpengine

விக்கி’யின் அறிவிப்பைக் கண்டித்து தென் மாகாண சபையில் பிரேரணை.

wpengine

தேர்தல் குறித்து அமைச்சரவைக்கு விசேட பிரேரணை..

wpengine