உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு. கட்சியின் விசேட மாநாடு அடுத்த மாதம் 4 ஆம் திகதி கொழும்பில்…


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று(26) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஸ்மன் பியதாஸ, கட்சியின் விசேட மாநாடு அடுத்த மாதம் 4 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ உள்ளரங்க அரங்கில் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts

சமூதிகம கிராமம் இன்று மக்களிடம் கையளிப்பு…

wpengine

அமைச்சர்களின் வாகன கொள்வனவுக்காக 79 கோடி ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு..

wpengine

லஞ்ச ஊழல் மோசடி வழக்கில் ஐ.நா முன்னாள் தலைவர் கைது

wpengine