உள்நாட்டு செய்திகள்

இன்று(27) 15 மணி நேர நீர்வெட்டு…


இலங்கை மின்சார சபையினர் மேற்கொள்ள உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாக சில பிரதேசங்களுக்கு இன்று(27) 15 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை (வடக்கு மற்றும் தெற்கு), கட்டுகுருந்த / நாகொட, பயாகல, பிலம்வாவத்த, பொம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதர / மொரகல்ல. அளுத்கம, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பேரூந்து விபத்தில் சுமார் 24 பேர் வைத்தியசாலையில்…

wpengine

ஏப்ரல் 2 வழங்கப்படவுள்ள முக்கிய தீர்ப்பு

wpengine

நேற்றையது இன்று செல்லுபடியாகாது

wpengine