உள்நாட்டு செய்திகள்

மாத்தறை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் விளக்கமறியலில்…


மாத்தறை – எலவேல்ல வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயதான பாடசாலை மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று(26) சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் சரணடைந்த பின்னர் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் நிலைமையினை கருத்திற் கொண்டு தேவையற்ற வெசாக் பண்டிகை நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டாம்..

wpengine

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேரின் பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு.. – பொது மக்கள் அவதானம்…

wpengine