உள்நாட்டு செய்திகள்

நான்கு விற்பனை நிலையங்களில் தீ விபத்து…


பாணந்துறை நகரில் அமைந்துள்ள நான்கு விற்பனை நிலையங்களில் நேற்றிரவு(25) திடீரென தீப்பற்றியுள்ளதாக பாணந்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் காரணமாக கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்றும், ஒரு ஆடை விற்பனை நிலையமும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லையென்றும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர் குண்டு தாக்குதல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க பாகிஸ்தான் உதவும்..

wpengine

அபசரனை… என்ற வார்த்தையை கூறிய ஞானசார தேரருக்கெதிராக என்ன நடவடிக்கை?

wpengine

மண்சரிவு அபாயம் எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine