உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு நியமனம்…


அசந்த டி மெல்கே தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமிந்த மென்திஸ் , ஹேமந்த விக்ரமரத்ன , பிரண்டன் குருப்பு மற்றும் தலைமை பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க ஆகியோர் இந்த குழுவின் மற்றைய உறுப்பினர்களாவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர்களுக்கு கடவுச்சீட்டுப் பெற புதிய சுற்றுநிருபம் வெளியீடு

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேசிய அரசில் இருந்து விலகல்…

wpengine

ரஞ்சன் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine