உள்நாட்டு செய்திகள்வணிகம்

இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பம் இன்று…



இலங்கை மத்திய வங்கியினால் இன்று(21) வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி,அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளதோடு, இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘மித்ர சக்தி’ கூட்டுப் பயிற்சி இன்று(26) ஆரம்பம்…

wpengine

ஜயம்பதி விக்ரமரத்ன இராஜினாமா

wpengine

“காகத்தின் கூட்டில் முட்டையிட்ட ரணில் என்கிற குயிலால், சரியான கொள்கைளை நடைமுறைப்படுத்த முடியாது”..!

wpengine