உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

சந்திமால் மூன்றவாது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்…



உடற்கட்டு பரிசோதனையில் தேர்ச்சியடையாத காரணத்தால் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் 23ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சீ மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது சந்திமால் உபாதைக்குள்ளான நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

பிரதமர் போரீஸிற்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடும்மழை…

wpengine