உள்நாட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான பரீட்சைகள் 29ஆம் திகதி…


கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம், விவசாயம் மற்றும் கலை கலாசாரம் முதலான பீடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கிழக்கு  பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி ஜெயசிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பல்கலைக்கழக விடுதி வசதியுள்ள மாணவர்கள் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுதிகளுக்கு திரும்பலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

வி​ரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒத்துக்கொண்ட பிள்ளையான்?

News Editor

கம்பனி பதிவாளர் திணைக்கள நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிப்பு – திங்கள் முதல் அனைத்து நிறுவனங்களும் ஒன்லைனில் பதிவு…

wpengine

அரச அலுவலக கடமை நேரங்களில் திங்கள் முதல் மாற்றம்..

wpengine