உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவங்ச உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக வழக்கு…


பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிசில் இன்று(16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் அல் ஹுசைன் இந்நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பேரணி நடாத்தியமை தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ங்ச, ஜயந்த சமரவீர, வீரகுமார திசாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, முஹமத் முஸம்மில் ஆகியோரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

விமலுக்கு எதிரான வழக்கு நவம்பர் மாதம் வரையில் ஒத்திவைப்பு…

wpengine

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]

wpengine

போராடினால் மட்டுமே தமிழர்களின் இருப்பை பாதுகாக்கமுடியும்; அழைப்பு விடுத்துள்ள சிறிதரன்!

News Editor