உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து அணியானது 46 ஓட்டங்கள் பின்னடைவில்..


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய(15) ஆட்ட நிறைவின் போது தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியினை விட இன்னும் 46 ஓட்டங்கள் தேவைப்பட்டுள்ளது.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், இலங்கை அணியானது தனது முதல் இன்னிங்சில் 331 ஒட்டங்களை குவித்திருந்தது.

இன்று(16) போட்டியின் மூன்றாவது நாளாகும்.

Related posts

தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

wpengine

அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகிறது..!

wpengine

பிரபல பாடகர் உபாலி கண்ணங்கர காலமானார்….

wpengine