ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே சந்திப்பு..


பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், சில நிமிடங்களில், பேச்சுவார்த்தையொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில், மஹிந்த தரப்பிலிருந்து ஐந்து பேரும் ரணில் தரப்பிலிருந்து ஐந்து பேருமென, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவின் கொக்கேய்ன் வைத்திய அறிக்கை இதோ…

wpengine

“தமிழண்டா..” -ஹர்பஜன் இடமிருந்து பாகிஸ்தானுக்கு சவாலா..?

wpengine

சுஜித் மீட்கப்படுவது தாமதமாவது ஏன்? 10 முக்கிய தகவல்கள் வெளியாகின [VIDEO]

wpengine