உள்நாட்டு செய்திகள்

சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற வளாகத்திற்கு STF பாதுகாப்பு…


இன்று(15) காலை பாராளுமன்றத்தில் பிரதமரின் உரையினை தொடர்ந்து அமைதியின்மை ஏற்பட்டமையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பாராளுமன்ற வளாகத்திற்கு விசேட பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பினை வழங்குமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய விசேட பொலிஸ் அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சட்டமா அதிபர் அதிருப்தி

wpengine

இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு விசேட வரி

wpengine

கடற்படை தளபதி அட்மிரலாக பதவி உயர்வு

wpengine