உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

தேநீர் இடைவேளை/ இங்கிலாந்து 212 ஓட்டங்கள்.. (Update)



இலங்கை அணியுடன் பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று(14) இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தேநீர் இடைவெளி வரையில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் சுற்றுலா இங்கிலாந்து அணியானது 07 விக்கெட்களை இழந்து 212 ஓட்டங்களை பெற்றுள்ளது.

+++++++++++++++++++++++++++  UPDATE

மதிய போசனம் – இலங்கையின் பந்து வீச்சாளர்கள் முன்னிலையில் இங்கிலாந்து சரிவு..

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(14) கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வரும் நிலையில், முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடும் சுற்றுலா இங்கிலாந்து அணியானது முதல் நாள் மதிய போசன இடைவெளை வரையில் 04 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

Related posts

2 மணி முதல் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு!

wpengine

உயர் தரப் பரீட்சையின் வினாப்பத்திரம் முன்கூட்டியே வௌியானமை தொடர்பில் விஷேட விசாரணை..

wpengine

லஹிரு மற்றும் சுகதானந்த தேரர் ஆகியோர் விளக்கமறியலில்…

wpengine