உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் அமைதியின்மை..


பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் தற்போது அமைதியின்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. .

பாராளுமன்றம் இன்று(14) காலை 10மணிக்கு கூடிய நிலையில் , பின்னர் சபாநாயகரால் நாளை(15) காலை 10 மணி வரையில் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் , பாராளுமன்ற வளாகத்தில் கட்சி ஆதரவாளர்கள் கூடியுள்ளதால் அங்கு தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்பிற்காக காவற்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய அறிவிப்பு

wpengine

ஜனாதிபதியின் தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று…

wpengine

முறுகல் இல்லாத கூட்டமைப்பாக இணைந்து செயற்பட முடியும்

wpengine