உள்நாட்டு செய்திகள்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றம் இன்று கூடுகிறது…


இன்று(14) காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.

எனவே, அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமர்வில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளைக்கு தடை விதிப்பு.

wpengine

முஸ்லிம் பெண்களின் திருமணம், விவாகரத்து யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

wpengine